Hirunews Logo
%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%3F++
Thursday, 12 July 2018 - 12:03
கவர்ச்சி நடிகையுடன் ஹோட்டல் அறைக்கு சென்றாரா முருகதாஸ்?
3,185

Views
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து சர்ச்சையாக நடிகை ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் சுசி லீக்ஸ் போல தெலுங்கில் ஸ்ரீரெட்டி லீக்ஸ்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைத்துறையில் பலர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வெட்டவெளியில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர் ஶ்ரீரெட்டி.

இதில் தெலுங்கு திரைத்துறையின் முன்னணி பிரபலங்கள் பலரும் சிக்கினர். இதனையடுத்து சிலருடன் தனியாக இருந்த புகைப்படங்களை கூட வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் ஸ்ரீரெட்டி.

இப்படியிருக்க நடுவில் சில நாட்கள் அமைதி காத்து வந்த ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் முருகதாஸ் பற்றிய சர்ச்சை பதிவொன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, 'ஹாய் தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி... எப்படி இருக்கீங்க? க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா? வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலமாக நாம் சந்தித்தோம். அப்போது எனக்கு ஒரு கதாபாத்திரம் தருவதாக சத்தியம் செய்தீர்கள். ஆனால் நாம் நிறைய... இதுவரை நீங்கள் அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை. நீங்களும் ஒரு சிறந்த மனிதர்' தான் என பதிவிட்டுள்ளார்.

இது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இதுவரை தெலுங்கில் 2 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் இவ்வளவு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஶ்ரீரெட்டி எதற்காக இப்படி சொன்னார் என்று தெரியவில்லை, எது எப்படியோ இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முருகதாஸ் விளக்கம் அளித்தால் மட்டுமே எது உண்மை என்பது தெரியவரும்.

இயக்குனர் முருகதாஸ் தற்போது தளபதி விஜய் நடிக்கும் சர்கார் படத்தை இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,692 Views
HiruNews
HiruNews
HiruNews
827 Views
HiruNews
HiruNews
HiruNews
6,615 Views
HiruNews
HiruNews
HiruNews
16,601 Views
HiruNews
HiruNews
HiruNews
30 Views
HiruNews
HiruNews
HiruNews
44,939 Views
Top