Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Thursday, 12 July 2018 - 15:58
தாய்லாந்து பிரதமர் இலங்கை வந்தார்
1,314

Views
தாய்லாந்து பிரதமர் பிரயட் சான்-ஓ-ச்சா (Prayut Chan-o-cha) இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

அவர் அந்நாட்டுக்கு விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்றில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இலங்கை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர், இலங்கை ஜனாதிபதியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

பின்னர் இருதரப்புக்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகவுள்ளன.

அதனைத் தொடர்ந்து நாளைய தினம் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, தாய்லாந்து பிரதமர் சந்திக்க உள்ளார்.

பின்னர் கண்டி நோக்கி பயணமாகும் தாய்லாந்து பிரதமர் உள்ளிட்ட குழுவினர் பேராதனை பூங்கா, கன்னொருவ விவசாய ஆராய்சி நிலையத்தையும் அவர்கள் பார்வையிடவுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
395 Views
HiruNews
HiruNews
HiruNews
6,461 Views
HiruNews
HiruNews
HiruNews
5,306 Views
HiruNews
HiruNews
HiruNews
10,483 Views
HiruNews
HiruNews
HiruNews
35 Views
HiruNews
HiruNews
HiruNews
38,598 Views
Top