Hirunews Logo
47+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%21%21+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87
Thursday, 12 July 2018 - 16:12
47 வயதில் நீச்சல் உடையில் நடித்த மனிஷா கொய்ராலா!! புகைப்படம் உள்ளே
371

Views
பம்பாய், முதல்வன் , பாபா , ஆளவந்தான் ஆகிய தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மனிஷா கொய்ராலா.

இவர் தற்போது Lust Stories என்ற படத்தில் நீச்சல் உடையில் நடித்துள்ளார்.

47 வயதில் இப்படி நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், மனிஷா கொய்ராலா இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

இது இயக்குனர் Dibakar Banejeeன் ஐடியா. அவர் அப்படி ஒரு சீன் நடிக்கவேண்டும் என கூறியதும், 'நான் இளம்வயதில் கூட அப்படி நடித்ததில்லை' என கூறினேன்.

அதற்கு அவர் 'அந்த ஒரு காரணத்துக்காக தான் இப்படி நடிக்க வேண்டும்' என கூறியதாக மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

Image result for manisha koirala bikini



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
568 Views
HiruNews
HiruNews
HiruNews
6,605 Views
HiruNews
HiruNews
HiruNews
5,360 Views
HiruNews
HiruNews
HiruNews
10,729 Views
HiruNews
HiruNews
HiruNews
66 Views
HiruNews
HiruNews
HiruNews
38,769 Views
Top