Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
Thursday, 12 July 2018 - 18:41
இலங்கையின் சுகாதார சேவைக்கு உலக வங்கி கடனுதவி
26

Views
இலங்கையின் சுகாதார சேவை வழங்கல் தரமுயர்த்தலுக்காக, உலக வங்கி 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளது.

இதற்கான அனுமதியை வங்கியின் பணிப்பாளர்கள் சபை இன்று வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏழ்மையில் வசிக்கும் மக்களது சுகாதார சேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் தொற்றா நோய்களை அடையாளம் கண்டு முகாமை செய்தல் ஆகிய இலக்குகளில் இந்த கடன்தொகை வழங்கப்படவுள்ளது.

இலங்கையின் சுகாதாரத்துறை திருப்திகரமான வளர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது.

இருந்தாலும், தெற்காசிய நாடுகளில், அதிக வயதாகும் சனத்தொகையை கொண்ட நாடு என்ற அடிப்படையில், சுகாதாரத் சேவையின் முன்னேற்றம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையிலேயே இந்த கடன் ஊடாக வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
704 Views
HiruNews
HiruNews
HiruNews
6,711 Views
HiruNews
HiruNews
HiruNews
5,397 Views
HiruNews
HiruNews
HiruNews
10,935 Views
HiruNews
HiruNews
HiruNews
111 Views
HiruNews
HiruNews
HiruNews
38,926 Views
Top