Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 12 July 2018 - 19:04
வடமாகாண அதிகாரிகளுக்கு விக்னேஸ்வரன் அறிவுறுத்தல்
103

Views
இராணுவம் கோரும் தகவல்களை வழங்க வேண்டாம் என்று வடமாகாண அதிகாரிகளிடம் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 9 மாகாணங்களும் சுயாட்சியைக் கோர வேண்டும் என்றும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் தமக்குள் இணைய வழிவகுக்க வேண்டும் என்ற கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை , வட மாகாண முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்திற்கு நான்கு ஆண்டுகளாக அரசாங்கங்கள் அங்கீகாரமளிக்கவில்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளியிலிருந்து வரும் நிதிகள் மத்திய அரசாங்கத்தின் ஊடாக கொண்டுவர வேண்டும் என்பது தேவையற்ற செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,792 Views
HiruNews
HiruNews
HiruNews
930 Views
HiruNews
HiruNews
HiruNews
6,639 Views
HiruNews
HiruNews
HiruNews
16,690 Views
HiruNews
HiruNews
HiruNews
15 Views
HiruNews
HiruNews
HiruNews
45,045 Views
Top