உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 2 சதவீதம் அதிகரிப்பு

Saturday, 14 July 2018 - 7:46

%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+2+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின் மே மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2018 மே மாதத்திற்கான உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்ணானது 2018 மே மற்றும் 2017 மே மாதங்களில் முறையே 105.7 மற்றும் 103.7 எனப் பதிவாகியுள்ளது.