'கம்பெரலிய' அபிவிருத்தித் திட்டம்..

Monday, 16 July 2018 - 8:36

%27%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%27+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..
'கம்பெரலிய' என்ற அபிவிருத்தித் திட்டம் கிராமத்தை வளம் படுத்தும் திட்டமாகும்.

அது கிராமத்திற்கு பணத்தை கொண்டுவருவதற்கும் வழிவகுக்கிறது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

'கிராம மக்களின் தொழில்வாண்மையை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த அபிவிருத்தித் திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குருநாகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகாமையில் தொழில்பேட்டை நிர்மாணிக்கப்படுகிறது.

இதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது முக்கிய நோக்கமாகும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.