இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு எஸ் . எஸ் . சி விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 169 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களை இழந்துள்ளது.
இதேவேளை, இலங்கை அணியின் பிரபல வீரர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை கடந்த 9 வது இலங்கை அணி வீரராக சாதனை படைத்துள்ளார்.