படகு விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

Saturday, 21 July 2018 - 10:41

%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் உள்ள மிசூரி ஏரியில் இடம்பெற்ற படகு விபத்தில் பலியான 17 பேரில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மிசூரி மாநில ஆளுநர் மைக்கல் பார்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.

11 பேர் கொண்ட தமது குடும்பத்தில் 9 பேர் குறித்த விபத்தில் பலியானதாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.