தனுஷ்க குணதிலகவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை

Sunday, 22 July 2018 - 21:19

%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
ஒழுக்க விதி மீறல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய விசாரணைகள் நிறைவடையும் வரை இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலகவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.