Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
Wednesday, 08 August 2018 - 8:14
பெண்களின் பங்களிப்பு குறைவு
715

Views
இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு குறைவடைந்துள்ளது. 
 
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. 
 
2017ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதக்காலப்பகுதியில் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு 37.6 சதவீதமாக இருந்தது.
 
எனினும் இது இந்த ஆண்டின் முதற்காலாண்டில் 33.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 
 
2012ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட அதிக கூடிய வீழ்ச்சி இதுவென்று தெரிவிக்கப்படுகிறது. 
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
11 Views
HiruNews
HiruNews
HiruNews
3,087 Views
HiruNews
HiruNews
HiruNews
7,159 Views
HiruNews
HiruNews
HiruNews
18,501 Views
HiruNews
HiruNews
HiruNews
58 Views
HiruNews
HiruNews
HiruNews
47,606 Views
Top