Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Thursday, 09 August 2018 - 0:18
போட்டியின் இறுதி வரை போராடிய இலங்கை கிரிக்கட் அணிக்கு வெற்றி
6,180

Views
போட்டியின் இறுதி வரை போராடிய இலங்கை கிரிக்கட் அணிக்கு வெற்றி

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் டக்வத் லூயிஸ் முறைக்கமைய இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பல்லேகலையில் இடம்பெற்ற இந்த போட்டியின் ஆரம்பம் முதலே மழை குறுக்கிட்டது.

இதனால் போட்டியின் நாணய சுழற்சி தாமதமாகவே இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

தொடர்ந்தும் மழை குறுக்கிட்டதால் போட்டி 39 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தசுன் சானக 65 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தென்னாபிரிக்க அணி தமது வெற்றியை நோக்கி துடுப்பாட ஆரம்பித்த வேளை, மீண்டும் மழைக் குறுக்கிட்டது.

இந்தநிலையில், தென்னாபிரிக்கா அணிக்கு டக்வத் லூயிஸ் முறைப்படி 21 ஓவர்களில் 191 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் 21 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தென்னாபிரிக்கா அணி தோல்வியை தழுவியது.


rn

rn


rn
rn
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,399 Views
HiruNews
HiruNews
HiruNews
13,260 Views
HiruNews
HiruNews
HiruNews
9,563 Views
HiruNews
HiruNews
HiruNews
25,552 Views
HiruNews
HiruNews
HiruNews
119 Views
HiruNews
HiruNews
HiruNews
59,906 Views
Top