Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+
Thursday, 09 August 2018 - 7:37
மட்டக்களப்பில் புனர்வாழ்வு சுய தொழில் கடன்திட்ட உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி
106

Views
மட்டக்களப்பில் புனர்வாழ்வு சுய தொழில் கடன்திட்ட உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும், விற்பனையும் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கல்லடி பால விற்பனைத் தொகுதியில், புனர்வாழ்வு அதிகார சபையின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

இரு தினங்களாக இடம்பெறும் இந்த கண்காட்சி நாளை முற்பகல் 9.00 மணி முதல் சனிக்கிழமை இரவு 7.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 70 பேருக்கான 48 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
11 Views
HiruNews
HiruNews
HiruNews
3,087 Views
HiruNews
HiruNews
HiruNews
7,159 Views
HiruNews
HiruNews
HiruNews
18,501 Views
HiruNews
HiruNews
HiruNews
58 Views
HiruNews
HiruNews
HiruNews
47,606 Views
Top