Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 09 August 2018 - 19:41
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா அணியின் 2 பிரபல வீரர்கள் நீக்கம்
54

Views
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் பட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹஸில்வுட் (Pat Cummins & Josh hazlewood) ஆகியோர் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்திருந்த அவர்கள் இன்னும் பூரண குணமடையவில்லை என அணியின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அவர்களுக்கு பதிலாக இணைக்கப்படவுள்ளவர்கள் இன்னும் பெயரிடப்படவில்லை.

எனினும் மிச்சல் ஸ்டாக் உள்வாங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
11 Views
HiruNews
HiruNews
HiruNews
3,087 Views
HiruNews
HiruNews
HiruNews
7,159 Views
HiruNews
HiruNews
HiruNews
18,501 Views
HiruNews
HiruNews
HiruNews
58 Views
HiruNews
HiruNews
HiruNews
47,606 Views
Top