Hirunews Logo
29+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 10 August 2018 - 8:51
29 சிறார்கள் உயிரிழப்பு
3

Shares
470

Views
யெமனில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 29 சிறார்கள் உயிரிழந்தனர்.
 
மேலும் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
 
சவுதி தலைமையிலான கூட்டுப் படை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
 
யெமனின் சாடா மாகாணத்தில் உள்ள டஹ்யான் நகரில் சிறுவர்களை ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
அதேநேரம், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43க்கும் அதிகம் என்று ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர்.
 
இந்த சம்பவத்துக்கு மனித உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
 
ஆனப்போதிலும் தாங்கள் குறித்த பேருந்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை என்று கூட்டுப்படை அறிவித்துள்ளது. 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
807 Views
HiruNews
HiruNews
HiruNews
456 Views
HiruNews
HiruNews
HiruNews
5,902 Views
HiruNews
HiruNews
HiruNews
13,173 Views
HiruNews
HiruNews
HiruNews
115 Views
HiruNews
HiruNews
HiruNews
41,432 Views
Top