Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Friday, 10 August 2018 - 11:27
போலி அமெரிக்க டொலர்களுடன் மாலைத்தீவு பிரஜை கைது
532

Views
சுமார் 13 லட்சம் பெறுமதியான போலி அமெரிக்க டொலர்களுடன் மாலைத்தீவு பிரஜையொருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் 50 அமெரிக்க டொலர் பெறுமதி கொண்ட நாணயத்தாள்கள் 169 மீட்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்த குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டு அவரின் பயணப்பைகளை சோதனை செய்த வேளையே இந்த போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நாணயத்தாள்களில் ஒரே இலக்கம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில், 49 வயதான சந்தேக நபரும் நாணயத்தாள்களும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றுப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



(ඡායාරූප - TKG කපිල )
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
12 Views
HiruNews
HiruNews
HiruNews
3,673 Views
HiruNews
HiruNews
HiruNews
7,289 Views
HiruNews
HiruNews
HiruNews
19,007 Views
HiruNews
HiruNews
HiruNews
153 Views
HiruNews
HiruNews
HiruNews
48,286 Views
Top