Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Friday, 10 August 2018 - 13:54
நாரம்மல மலா அடையாள அணிவகுப்பிற்கு...(படங்கள்)
15,263

Views
மாத்தறை நகரில் நகையகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 5 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பிற்காக இன்றைய தினம் மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஐந்தாவது தடவையாக இடம்பெறும் இந்த அடையாள அணிவகுப்பில் மூன்று சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்படவிருந்த நிலையில் , 'நாரம்மல மலா' என்று அழைக்கப்படும் கித்சிறி குமார என்ற சந்தேநகர் மாத்திரம் முன்னிலைப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரான கொஸ்கொட தாரக மற்றும் அவரின் சகோதரர் இன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்காக அழைத்துவரப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

நீதிமன்ற செயற்பாடொன்றிற்காக குறித்த இருவரும் நேற்று கொழும்பு அழைத்துவரப்பட்டுள்ள காரணத்தால் , அவர்களை இன்றைய தினம் மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அடையாள அணிவகுப்பு 6ஆவது முறையாக எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ளதாக நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


    

 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,125 Views
HiruNews
HiruNews
HiruNews
13,092 Views
HiruNews
HiruNews
HiruNews
9,519 Views
HiruNews
HiruNews
HiruNews
25,416 Views
HiruNews
HiruNews
HiruNews
88 Views
HiruNews
HiruNews
HiruNews
59,726 Views
Top