Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D..%3F
Friday, 10 August 2018 - 14:10
பங்களாதேஷ் அணியில் மீண்டும் அஸ்ரபுல்..?
3,410

Views
பங்களாதேஷ் அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என நம்பிக்கைக் கொண்டுள்ளதாக, மொஹமட் அஸ்ரபுல் தெரிவித்துள்ளார்.
 
2013ஆம் ஆண்டு இடம்பெற்ற பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில், ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவருக்கு 5 ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டது.
 
அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் அவருக்கான தடை நீங்குகின்றது.
 
இந்த நிலையில் போட்டித் தடைக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், பங்களாதேஸ் அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என மொஹமட் அஸ்ரபுல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
எனினும் 2016ஆம் ஆண்டில் இருந்து அவர் உள்ளுர் போட்டிகளில் பங்குபற்ற அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,916 Views
HiruNews
HiruNews
HiruNews
10,337 Views
HiruNews
HiruNews
HiruNews
8,954 Views
HiruNews
HiruNews
HiruNews
23,403 Views
HiruNews
HiruNews
HiruNews
1,436 Views
HiruNews
HiruNews
HiruNews
56,547 Views
Top