Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81++-+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
Friday, 10 August 2018 - 14:29
நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான தீர்ப்பு - பொதுஜன முன்னணி குற்றச்சாட்டு
995

Views
எதிர்க்கட்சி தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் மேற்கொண்ட அறிவிப்பு , நாடாளுமன்ற வரலாற்றின் மிக மோசமான தீர்ப்பொன்று என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

அரசியல்யாப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் அடிப்படையில் தற்போதைய எதிர்கட்சி தலைவரை மாற்றும் அதிகாரம் தம்மிடம் இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
 
ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் நிபுணத்துவர்களின் நிலைப்பாடுகள் மற்றும் ஏனைய நாடுகளின் சம்பிரதாயங்கள் ஆழமாக ஆராயப்பட்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக செயற்படுவதாக குறிப்பிட்ட சபாநாயகர் அரசாங்கத்தை அங்கத்துவப்படுத்தாத அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என இதன்போது தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,233 Views
HiruNews
HiruNews
HiruNews
9,463 Views
HiruNews
HiruNews
HiruNews
8,742 Views
HiruNews
HiruNews
HiruNews
22,837 Views
HiruNews
HiruNews
HiruNews
1,288 Views
HiruNews
HiruNews
HiruNews
55,620 Views
Top