Hirunews Logo
+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
Friday, 10 August 2018 - 14:27
இலங்கை பூரண ஒத்துழைப்பை வழங்கும்
343

Views
சட்டவிரோத ஆட்கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற மனித கடத்தல் மற்றும் ஏனைய சர்வதேச குற்றச்செயல்கள் தொடர்பான 7வது பாலி அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பனை இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித கடத்தலுக்கு எதிரான செயற்பாடுகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்காகவும், நீதியை அமுலாக்கவும் இலங்கை சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அதேநேரம், சர்வதேச குற்றச்செயல்களை தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
இயற்கையை அழித்தால் பாதிப்பு எமக்கே!!
Tuesday, 14 August 2018 - 6:42
புத்தளம் கடற்கரைக்கு அருகில் உள்ள சதுப்பு மரங்கள் இனந்தெரியாதவர்களால்... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
669 Views
HiruNews
HiruNews
HiruNews
285 Views
HiruNews
HiruNews
HiruNews
5,871 Views
HiruNews
HiruNews
HiruNews
12,970 Views
HiruNews
HiruNews
HiruNews
83 Views
HiruNews
HiruNews
HiruNews
41,255 Views
Top