Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D+%2C+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Friday, 10 August 2018 - 18:07
பெற்றோல் போத்தல் வெடித்ததில் அண்ணன் , தங்கைக்கு நேர்ந்த பரிதாபம்!! (படங்கள்)
2,725

Views
அம்பலந்தோட்டை உஹுபிடிகொட , நுகேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

10 வயது ஆண் குழந்தையொன்றும் , 8 வயதுடைய பெண் குழந்தையொன்றும் இந்த அனர்த்தத்தில் காயமடைந்துள்ள நிலையில் , அவர்கள் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்றிரவு இந்த தீ விபத்து ஏற்பட்ட போது விற்பனை நிலையத்தில் குறித்த சிறுவர்கள் மாத்திரமே இருந்துள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த குறித்த சந்தர்ப்பத்தில் அவர்களின் பெற்றோர் வீட்டில் இருக்கவில்லை.

இதன்போது, பெற்றொல் போத்தல் ஒன்றினை வாங்க வந்த நபரொருவருக்கு அதனை வழங்குவதற்காக சிறுவர்கள் மெழுகுவர்த்தியை கொழுத்தியுள்ள நிலையில் குறித்த பெற்றோல் போத்தல் வெடித்துள்ளது.

பின்னர் , பெற்றோல் வாங்க வந்த நபர் சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.




             
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,151 Views
HiruNews
HiruNews
HiruNews
9,375 Views
HiruNews
HiruNews
HiruNews
8,725 Views
HiruNews
HiruNews
HiruNews
22,770 Views
HiruNews
HiruNews
HiruNews
1,280 Views
HiruNews
HiruNews
HiruNews
55,489 Views
Top