Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+7+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%2F+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Friday, 10 August 2018 - 19:35
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை / தமிழக அரசாங்கத்தின் கோரிக்கை நிராகரிப்பு
553

Views
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்தமையை, அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சிறை தண்டனை பெற்றுவரும் குறித்த 7 பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

முன்னதாக இந்திய ஜனாதிபதியும் அவர்களை விடுவிக்க முடியாது என அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முருகன், பேரறிவாளன், ஷாந்தன், ஜயகுமார், ரொபட் பயாஸ், ரவிச்சந்ரன் மற்றும் நளினி ஆகியோரே ராஜீப் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர்.

தற்போதைய நிலையில் 20 வருடங்களுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அவர்களை மனிதாபிமான முறையிலேனும் விடுதலை செய்யுமாறு தமிழக அரசாங்கம் கோரி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
11 Views
HiruNews
HiruNews
HiruNews
3,087 Views
HiruNews
HiruNews
HiruNews
7,159 Views
HiruNews
HiruNews
HiruNews
18,501 Views
HiruNews
HiruNews
HiruNews
58 Views
HiruNews
HiruNews
HiruNews
47,606 Views
Top