Hirunews Logo
+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
Friday, 10 August 2018 - 20:50
நீதிமன்ற கோட்பாடுகளுக்கமைய சுயாதீனமாக சேவையாற்ற வேண்டும்
99

Views
நீதிமன்றத்தில் சேவையாற்றும் அனைவரும் நீதிமன்ற கோட்பாடுகளுக்கமைய சுயாதீனமாக சேவையாற்ற வேண்டும் என்று பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தெரிவித்தார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மூலம் இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள நீதி மன்ற கட்டித்தொகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வழங்குகளை மக்களின் நலன் கருதி தாமதப்படுத்தாமல் விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும்.

அத்தோடு வழக்குகளை சுயாதீனமான நடாத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டில் சகல நீதிமன்ற கட்டிடத்தொகுதிகளும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
509 Views
HiruNews
HiruNews
HiruNews
3,509 Views
HiruNews
HiruNews
HiruNews
7,261 Views
HiruNews
HiruNews
HiruNews
18,857 Views
HiruNews
HiruNews
HiruNews
125 Views
HiruNews
HiruNews
HiruNews
48,099 Views
Top