வெலிக்கடை பெண் கைதிகளுக்கிடையில் மோதல்!! (காணொளி)

Monday, 13 August 2018 - 18:38

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
வெலிகடை சிறைச்சாலையில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பெண் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.