இன்றைய நாணய மாற்று விகிதம்

Monday, 13 August 2018 - 20:29

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 158 ரூபா 18 சதம் விற்பனை பெறுமதி 161 ரூபா 38 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 70 சதம். விற்பனை பெறுமதி 207 ரூபா 1 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 184 ரூபா 91 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 158 ரூபா 8 சதம். விற்பனை பெறுமதி 163 ரூபா 83 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 67 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 113 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 56 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 19 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 47 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 32 சதம்.

பஹ்ரேன் தினார் 424 ரூபா 23 சதம், ஜோர்தான் தினார் 225 ரூபா 57 சதம், குவைட் தினார் 527 ரூபா 84 சதம், கட்டார் ரியால் 43 ரூபா 95 சதம், சவுதி அரேபிய ரியால் 42 ரூபா 67 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 43 ரூபா 57 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.