மனிதர்கள் வாழக்கூடிய ஆரோக்கியமான சூழலைக் கொண்ட நகரங்களின் பட்டியலில், ஒஸ்ட்ரியாவின் தலைநகர் வியன்னா முதலிடம் பெற்றுள்ளது.
இதுவரையில் முதலாம் இடத்தில் இருந்து வந்த அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரம் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஒசாகா, கனடாவின் கல்கரி மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
அதேநேரம், மனிதர்கள் வாழ்வதற்கு மிகவும் மோசமான நகரங்களின் பட்டியலில், சிரியாவின் மடஸ்கஸ் முதல் இடத்திலும், பங்களாதேஸின் டாக்கா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.
நைஜீரியாவின் லாகோஸ் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி ஆகியநகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நகரங்களில் நிலவுகின்ற அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.