ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளையில் மண்மேடு சரிவு - படங்கள்

Wednesday, 15 August 2018 - 16:11

%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அந்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, அந்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.