பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நாள் அறிவிப்பு

Thursday, 16 August 2018 - 16:28

+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பாகிஸ்தானின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ஜனாதிபதி மம்னூன் ஹூசைனின் (Mamnosn uussain) பதவி காலம் அடுத்த மாதம் 09ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையிலேயே, பாகிஸ்தான் தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.