மியன்மாரின் உள்ள சிலருக்கு தடை

Saturday, 18 August 2018 - 17:24

+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
அமெரிக்கா, மியன்மாரின் உள்ள சிலருக்கு தடை விதித்துள்ளது.
 
ரோஹின்யா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத செயற்பாட்டை மேற்கொள்வதாக தெரிவித்தே இந்த தடை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மியன்மார் இராணுவ மற்றும் 4 காவல்துறை பிரதானி, அதுபோல் இரண்டு இராணுவ பிரிவுகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடம் ஏற்ட்ட மோதல் காரணமாக ரோஹின்யா முஸ்லிகள் சுமார் 7 லட்சம் பேர் வரையில் பங்களாதேஷூற்கு இடம்பெயர்ந்தனர்.
 
அவர்கள் தற்போது அங்கு ஏதிலிகளாகவே முகாம்களில் தங்கியுள்ளனர்.
 
எவ்வாறாயினும், அமெரிக்க, மியன்மார் இராணுவத்தின் முன்னிலை பிரதானிகள் தொடர்பில் தடைகளை விதிக்கவில்லை.