முதல் இன்னிங்சில் விக்கட்டுக்களை பறிகொடுத்து வரும் இங்கிலாந்து

Sunday, 19 August 2018 - 20:11

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

இங்கிலாந்தின் நொட்டிங்காமில் இடம்பெறும் இந்த டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி, சற்று முன்னர் வரையில் 6 விக்கட் இழப்பிற்கு 114 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக இந்திய அணி, தமது முதல் இனிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 329 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித் தலைவர் விராட் கோஹ்லி, 97 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.