திரிஷாவிற்கு பேரதிர்ச்சியை கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்

Monday, 20 August 2018 - 17:26

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவரான திரிஷாவிற்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு பெரிதளவு வாய்ப்பு கிடைக்காத இந்த சந்த்தர்ப்பத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் ஒருவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தென்னிந்திய கோலிவூட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் உடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தினை நாயகனாக கொண்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள திரைப்படத்தில் நடிப்பதற்கே திரிஷா ஒப்பந்தம் செய்ய்பபட்டுள்ளார் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் உடன் திரிஷா நடிக்கவிருக்கும் முதலாவது திரைப்படம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.