Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Friday, 14 September 2018 - 8:39
சிறிலங்கா கிரிக்கட்டிற்கு மறைக்க ஒன்றும் இல்லை
1,287

Views
சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடி குறித்த விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று சிறிலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

அதன் அதிகாரம் கொண்ட அதிகாரி கமல் பத்மசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

5.5 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வெளியில் வங்கிக் கணக்கு ஒன்றுக்கு மாற்றப்பட்டமை தொடர்பான முறைப்பாடு தற்போது நிதிமோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் என்பவற்றால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த விசாரணைகளில் சிறிலங்கா கிரிக்கட்டிற்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.

இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,645 Views
HiruNews
HiruNews
HiruNews
13,434 Views
HiruNews
HiruNews
HiruNews
9,606 Views
HiruNews
HiruNews
HiruNews
25,711 Views
HiruNews
HiruNews
HiruNews
151 Views
HiruNews
HiruNews
HiruNews
60,093 Views
Top