Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88++%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Friday, 14 September 2018 - 14:06
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தினம்
72

Views
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சர்வதேச தினம் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையிலான ஒருவாரம் தகவல் வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த வாரத்தில் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை பயன்படுத்தும் முறை குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

'கிராமத்திற்கு தகவல் உரிமை' என்ற தலைப்பில் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சட்டம் குறித்து நடமாடும் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
116 Views
HiruNews
HiruNews
HiruNews
1,255 Views
HiruNews
HiruNews
HiruNews
6,773 Views
HiruNews
HiruNews
HiruNews
17,032 Views
HiruNews
HiruNews
HiruNews
104 Views
HiruNews
HiruNews
HiruNews
45,445 Views
Top