Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D..%21+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Friday, 14 September 2018 - 16:01
திருநங்கையாக மாறிய கவுதம் கம்பீர்..! பேரதிச்சியில் ரசிகர்கள் (படங்கள்)
30,277

Views
திருநங்கையைப் போன்ற தோற்றத்தில் இணையதளத்தில் வலம் வரும் இந்திய கிரிக்கட் வீரர் கவுதம் கம்பீரின் புகைப்படும் தற்போது வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி வந்தவர் கவுதம் கம்பீர்.

தற்போது இவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கவுதம் கம்பீர், அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூகம் சார்ந்த பல விஷயங்கள் குறித்தும் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், கம்பீர் போட்ட வேடம் ஒன்று பெரும் பரபரப்பாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. கம்பீர் அப்படி என்னதான் வேடம் போட்டார்...!

திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கூவாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற வருகிறது.

இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.இதேபோன்ற விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவை திருநங்கைகள், திருநம்பிகள் ஒன்றாக சேர்ந்து கொண்டாவடுவது வழக்கம்.

வட இந்தியாவில் பிரபலமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கட் அணி வீரர் கவுதம் கம்பீர் அழைக்கப்பட்டிருந்தார்.

அவர்களை அழைப்பை ஏற்ற கவுதம் கம்பீரும் விழாவில் கலந்து கொண்டார்.

Gautam Gambhir Stands Up For Transgenders Dresses

இதில் என்ன சிறப்பு என்றால், சுடிதார், துப்பட்டா அணிந்தும், நெற்றியில் பெரிய குங்குமம் வைத்துக் கொண்டும் திருநங்கையைப் போன்று விழாவில் கலந்து கொண்டு, திருநங்கைகள் - திருநம்பிகள் வாழ்க்கை குறித்து பேசினார்.

சுடிதார், துப்பட்டா சகிதம் இருக்கும் கம்பீரின் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் பலரும் கம்பீரை பாராட்டி வருகின்றனர். கம்பீர் மிகச் சிறந்த மனிதர், நல்லவர் என்று இ​ணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
12 Views
HiruNews
HiruNews
HiruNews
1,179 Views
HiruNews
HiruNews
HiruNews
6,726 Views
HiruNews
HiruNews
HiruNews
16,970 Views
HiruNews
HiruNews
HiruNews
84 Views
HiruNews
HiruNews
HiruNews
45,338 Views
Top