Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+42+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Friday, 14 September 2018 - 17:24
மர்ம காய்ச்சல் காரணமாக இந்தியாவில் 42 பேர் பலி
748

Views
இந்தியாவின், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரவி வரும் ஒருவகை மர்ம காய்ச்சல் காரணமாக இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்தே, இந்த மர்ம காய்ச்சல் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த காய்ச்சல் குறித்து ஆராய்ச்சிகள் நடந்துவரும் நிலையில், முதற்கட்டமாக காய்ச்சல் வரும் முன்னர் மேற்கொள்ள வேண்டியவை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும், சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
12 Views
HiruNews
HiruNews
HiruNews
1,179 Views
HiruNews
HiruNews
HiruNews
6,726 Views
HiruNews
HiruNews
HiruNews
16,970 Views
HiruNews
HiruNews
HiruNews
84 Views
HiruNews
HiruNews
HiruNews
45,338 Views
Top