Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%21
Friday, 14 September 2018 - 19:21
மீண்டும் அணிக்கு திரும்புகிறார் டேல் ஸ்டைன்!
184

Views
சிம்பாப்வே அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள, ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான தென்னாபிரிக்கா அணியில், வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக இவர் கடந்த 2 வருடங்களாக எந்த போட்டிகளிலும் பங்குக் கொள்ளாத நிலையில் எதிர்வரும் சிம்பாப்வே அணிக்கு எதிராக போட்டியில் பங்குக் கொள்ள உள்ளார்.

இறுதியாக, 2 வருடங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கு பற்றியதன் பின்னர் தற்சமயம் நடைப்பெறவுள்ள போட்டியில் பங்குக் கொள்ளவுள்ளார்.

இதேவேளை, இந்த 16 பேர் கொண்ட தென்னாபிரிக்கா குழுவில் சுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீரும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, 2019ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளில் தமது திறனை வெளிப்படுத்தும் நோக்கில் தெரிவு குழுவினால், குயின்டன் டி கொக் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோருக்கு எதிர்வரும் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வருடம் இடம்பெற்ற 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண போட்டிகளில், தென்னாபிரிக்கா அணி சார்பில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மெத்தியுவ் ப்ரீஸ்க்கு பயிற்சி அளிக்கும் வகையில் பல போட்டிகளில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
12 Views
HiruNews
HiruNews
HiruNews
1,179 Views
HiruNews
HiruNews
HiruNews
6,726 Views
HiruNews
HiruNews
HiruNews
16,970 Views
HiruNews
HiruNews
HiruNews
84 Views
HiruNews
HiruNews
HiruNews
45,338 Views
Top