Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Friday, 14 September 2018 - 19:18
இன்றைய நாணய மாற்று விகிதம்
273

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 94 சதம் விற்பனை பெறுமதி 164 ரூபா 37 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபா 06 சதம். விற்பனை பெறுமதி 216 ரூபா 75 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபா 1 சதம் விற்பனை பெறுமதி 193 ரூபா 48 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 165 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 171 ரூபா 68 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 123 ரூபா 13 சதம் விற்பனை பெறுமதி 127 ரூபா 64 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 57 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 38 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 80 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 48 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 26 சதம்.

பஹ்ரேன் தினார் 431 ரூபா 72 சதம், ஜோர்தான் தினார் 229 ரூபா 46 சதம், குவைட் தினார் 537 ரூபா 48 சதம், கட்டார் ரியால் 44 ரூபா 71 சதம், சவுதி அரேபிய ரியால் 43 ரூபா 40 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 44 ரூபா 32 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,161 Views
HiruNews
HiruNews
HiruNews
7,202 Views
HiruNews
HiruNews
HiruNews
8,199 Views
HiruNews
HiruNews
HiruNews
21,134 Views
HiruNews
HiruNews
HiruNews
841 Views
HiruNews
HiruNews
HiruNews
52,819 Views
Top