பரபரப்பான சூழ்நிலையில் பிக்பாஸில் இதுவரை இல்லாத புதிய அதிரடி!

Monday, 17 September 2018 - 10:20

%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9++%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%21

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 வது நாளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. முன்னைய சீசன் போல தற்போதைய சீசன் இல்லை என சொல்லப்பட்டாலும் இதையும் நிறைய பேர் பார்க்கத்தான் செய்கிறார்கள்.

இந்த வாரம் மும்தாஜ் வெளியேறிவிட்டார். தற்போது வீட்டிற்குள் பாலாஜி, ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோர் இருக்கிறார்கள்.

அண்மைகாலமாக நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பது போல எவிக்‌ஷன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்தவாரம் இரண்டு எவிக்‌ஷன் என கமல்ஹாசன் கூறிவிட்டார். இதில் வெளியேறப்போகும் அந்த இரண்டு நபர் யார் என பொறுத்திருந்து பார்ப்போம்.