இன்றைய நாணய மாற்று விகிதம்

Tuesday, 18 September 2018 - 20:45

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 163.10 ரூபா 97 சதம் விற்பனை பெறுமதி 166 ரூபா 64 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபா 49 சதம். விற்பனை பெறுமதி 220 ரூபா 36 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபா 39 சதம் விற்பனை பெறுமதி 196 ரூபா 02 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 168 ரூபா 23 சதம். விற்பனை பெறுமதி 174 ரூபா 57 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 124 ரூபா 16 சதம் விற்பனை பெறுமதி 128 ரூபா 76 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபாவாகவும். விற்பனை பெறுமதி 120 ரூபா 91 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 26 சதம். விற்பனை பெறுமதி 122 ரூபா 29 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 44 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 50 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 26 சதம்.

பஹ்ரேன் தினார் 436 ரூபா 3 சதம், ஜோர்தான் தினார் 231 ரூபா 23 சதம், குவைட் தினார் 542 ரூபா 73 சதம், கட்டார் ரியால் 45 ரூபா 15 சதம், சவுதி அரேபிய ரியால் 43 ரூபா 83 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 44 ரூபா 75 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.