இன்றைய நாணய மாற்று விகிதம்

Wednesday, 19 September 2018 - 20:04

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 163 ரூபா 87 சதம் விற்பனை பெறுமதி 167 ரூபா 41 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 40 சதம். விற்பனை பெறுமதி 221 ரூபா 29 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபா 89 சதம் விற்பனை பெறுமதி 196 ரூபா 56 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 168 ரூபா 58 சதம். விற்பனை பெறுமதி 174 ரூபா 92 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 125 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 130 ரூபா 09 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 21 சதம். விற்பனை பெறுமதி 122 ரூபா 14 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 92 சதம். விற்பனை பெறுமதி 122 ரூபா 96 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 44 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 50 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 27 சதம்.

பஹ்ரேன் தினார் 439 ரூபா 28 சதம், ஜோர்தான் தினார் 233 ரூபா 3 சதம், குவைட் தினார் 546 ரூபா 76 சதம், கட்டார் ரியால் 45 ரூபா 48 சதம், சவுதி அரேபிய ரியால் 44 ரூபா 16 சதம்,

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 45 ரூபா 09 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.