அணித்தலைவர் பதவியில் இருந்து மெத்திவஸ் அதிரடியாக நீக்கம்

Monday, 24 September 2018 - 6:41

%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணித்தலைவராக செயற்பட்ட ஏஞ்சலோ மெத்திவ்ஸ் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , இலங்கை அணியின் புதிய தலைவராக இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெற்றுவரும் ஆசியக்கிண்ணத்தொடரில் இலங்கை அணி பெற்ற படுதோல்வியை தொடர்ந்து இலங்கை கிரிக்கட் நிறுவனத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.