நிதி கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்து

Monday, 24 September 2018 - 13:37

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
உலக சுகாதார அமைப்பின் கீழ் பயிற்றப்படுகின்றவர்களுக்கு நிதி கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.

இதற்கு முன்னர் கொடுப்பனவுகள் இன்றி பயிற்சி பெற்றவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஏனைய அமைப்புக்களில் பயிற்சி பெறுவோருக்கு நிதி கொடுப்பனவுகள் செய்யப்பட்டபோதும், உலக சுகாதார அமைப்பில் பயிற்சி பெறுகின்றவர்களுக்கு அத்தகைய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.

பயிற்சிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபையால் நாளாந்தம் 6 ஆயிரத்து 540 அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.