ஹொங்கொங்கிற்கும் சீனாவிற்கும் இடையேயான முதலாவது அதிவேக 'புல்லட்' தொடரூந்து சேவை ஆரம்பம்

Monday, 24 September 2018 - 19:43

%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%27%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%27+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
ஹொங்கொங்கிற்கும் சீனாவிற்கும் இடையேயான முதலாவது அதிவேக 'புல்லட்' தொடரூந்து சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்கு ஹொங்கொங் தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த சேவை காரணமாக சீனாவின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கலாம் என மக்கள் எச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஆயிரம் கோடி அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 26 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த சேவை மத்திய ஹொங்கொங், மேற்கு கொவ்லூனையும் சீன நகரான குவாங்சோவையும் இணைக்கின்றது.