ஆப்கானுடன் இன்று மோதும் இந்தியா

Tuesday, 25 September 2018 - 8:18

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் மற்றுமொரு போட்டி இன்று இடம்பெவுள்ளது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகின்றன.

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதி போட்டிக்கு இந்தியா அணி தெரிவாகியுள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் தீர்மானமிக்க போட்டி ஒன்று பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இரண்டாவது அணியாக தெரிவு செய்யப்படும்.