இன்றைய நாணய மாற்று விகிதம்

Monday, 08 October 2018 - 20:54

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 168 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 171 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபா 50 சதம். விற்பனை பெறுமதி 226 ரூபா 84 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 199 ரூபா 37 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 168 ரூபா 26 சதம். விற்பனை பெறுமதி 174 ரூபா 80 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 87 சதம் விற்பனை பெறுமதி 133 ரூபா 79 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 122 ரூபா 56 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 1 சதம். விற்பனை பெறுமதி 125 ரூபா 27 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 46 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 52 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 30 சதம்.

பஹ்ரேன் தினார் 451 ரூபா 64 சதம், ஜோர்தான் தினார் 239 ரூபா 67 சதம், குவைட் தினார் 562 ரூபா 40 சதம், கட்டார் ரியால் 46 ரூபா 77 சதம், சவுதி அரேபிய ரியால் 45 ரூபா 40 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 46 ரூபா 36 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.