Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Tuesday, 09 October 2018 - 10:04
பிரபல தமிழ் நடிகரின் கண்முன்னே மனைவிக்கு நடந்துள்ள கொடூரம் - படங்கள்
1,362

Views
குடும்பத் தகறாரில் நடிகர் மன்சூர் அலிகானின் 3 ஆவது மனைவி வஹிதாவை அவரின் 2 ஆவது  மனைவியின் மகன் மற்றும் மகள் ஆகியோர் இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு மூன்று மனைவிகள். அவர் தற்போது தனது இரண்டாவது மனைவி பேபி என்கிற ஹமிதா மற்றும் மகன்,மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையல் நேற்று  மன்சூர் அலிகானின் 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா மற்றும்  அவரின் மகள் லைலா அலிகான், மகன் மீரான் அலிகான் ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர். 

இந்த சம்பவம் நடக்கும்போது மன்சூர் அலிகான் மற்றும் அவருடைய 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா ஆகியோர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். 

இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ள வஹிதா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான், வஹிதா, லைலா அலிகான் மற்றும் மீரான் மீது முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் வஹிதா அவருடைய சகோதரி உதவியுடன் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் சகோதரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Mansoor ali khan 3 wife attaced by 2 ud wife
Related image

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,622 Views
HiruNews
HiruNews
HiruNews
6,544 Views
HiruNews
HiruNews
HiruNews
8,014 Views
HiruNews
HiruNews
HiruNews
20,652 Views
HiruNews
HiruNews
HiruNews
613 Views
HiruNews
HiruNews
HiruNews
51,940 Views
Top