மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Tuesday, 09 October 2018 - 20:30

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 168 ரூபா 47 சதம் விற்பனை பெறுமதி 172 ரூபா 34 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபா 53 சதம். விற்பனை பெறுமதி 226 ரூபா 87 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 199 ரூபா 34 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 168 ரூபா 49 சதம். விற்பனை பெறுமதி 175 ரூபா 2 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 130 ரூபா 09 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 19 சதம். விற்பனை பெறுமதி 123 ரூபா 34 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 19 சதம். விற்பனை பெறுமதி 125 ரூபா 44 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 48 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 53 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 37 சதம்.

பஹ்ரேன் தினார் 452 ரூபா 59 சதம், ஜோர்தான் தினார் 240 ரூபா 57 சதம், குவைட் தினார் 563 ரூபா 50 சதம், கட்டார் ரியால் 46 ரூபா 87 சதம், சவுதி அரேபிய ரியால் 45 ரூபா 50 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 46 ரூபா 46 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.