Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E2%80%93+50+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
Wednesday, 10 October 2018 - 18:21
சுக்கு நூறாக நொருங்கிய பேருந்து – 50 பேர் உடல் சிதறி பலி
7,158

Views
கென்யாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 50 பேர் பலியாகியுள்ளனர்.

கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள காகமேகா நோக்கி பயணித்திக்கொண்டிருந்த பேருந்தே இன்று காலை விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

வீதியின் வளைவொன்றில் பயணித்த போது சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேருந்து கவிழ்ந்துள்ளது.

இதில் பேருந்தில் பயணித்த 50 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் பேருந்தின் மேற்கூரை உடைந்து நெருங்கியுள்ள நிலையில், காயமடைந்தவர்களை மீட்பு குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் கென்யாவில் வீதி விபத்துகளில் 3 ஆயிரம் பேர் பலியாகின்றனர்.

இந்த எண்ணிக்கை 12 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

The scene of a bus crash in western Kenya, 10 October 2018
The scene of a bus crash in western Kenya, 10 October 2018Image result for kenya bus accident
Image result for kenya bus accident
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top