Hirunews Logo
+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
Thursday, 11 October 2018 - 12:55
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்வு
177

Views
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பாக இந்தியாவில் இருந்து வருகைதந்த உயர்மட்ட குழுவினர் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த வகையான வீட்டுத்திட்டங்கள் தேவையாகவுள்ளது என்பதை இந்திய உயர்மட்டக்குழுவினர் வினவியுள்ளனர்.

இதன்போது, உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்குகின்ற குடும்பங்களுக்கு இவ்வாறான உதவித்திட்டம் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
423 Views
HiruNews
HiruNews
HiruNews
3,428 Views
HiruNews
HiruNews
HiruNews
7,244 Views
HiruNews
HiruNews
HiruNews
18,788 Views
HiruNews
HiruNews
HiruNews
107 Views
HiruNews
HiruNews
HiruNews
48,009 Views
Top