Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3++Bell+212+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..
Thursday, 11 October 2018 - 13:33
அவசரமாக அனுப்பப்பட்டுள்ள Bell 212 வானூர்த்தி..
20,489

Views
பெலவத்தை ஆடை விற்பனை நிலையத்தில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த இலங்கை விமானபடை, Bell 212 என்ற உலங்கு வானூர்த்தியை அனுப்பியுள்ளது.

UPDATE...

பத்தரமுல்லை - பெலவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று முற்பகல் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீயினை கட்டுப்படுத்துவதற்காக கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
245 Views
HiruNews
HiruNews
HiruNews
3,251 Views
HiruNews
HiruNews
HiruNews
7,207 Views
HiruNews
HiruNews
HiruNews
18,658 Views
HiruNews
HiruNews
HiruNews
87 Views
HiruNews
HiruNews
HiruNews
47,832 Views
Top